Tuesday, December 18, 2012
இசைப் புயல்
கரைந்து போகிறேன்
உன் இசையில்,
சில சமயங்களில்
பைத்தியமாகியிருக்கிறேன்...
மௌனக் காகிதத்தில்
நீ வரைந்த இசைக்கோலங்கள்
என் ஆன்மாவை வருடிப்போகிறது...
ஒரே பாடலை
ஒராயிரம் முறை கேட்டும்
ஒரு முறைகூட சலித்ததில்லை
மெட்றாஸின் மொஸார்டே
நீ இசையில் மேதைதான்
உன் இசைக்கு உயிர் இருக்கும்
உன் இசை உயிர் கொடுக்கும்
மொழிகளைத் தாண்டி
கண்டங்களைத் தாண்டி
எங்கும் தவழ்கிறது
உன் இசைக் காற்று
தமிழர்க்கு புகழ் சேரத்தாய் நீ
அலைகளில் மீட்டிய
உன் இசையை
கடல் கொண்டாடட்டும்...
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் திரைப்படப்பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலத்தில் உருவாகி வெளியாகி இருக்கின்றன. ஆஸ்கார் நாயகன், அவர்...
-
படித்தவர்களுக்கு மட்டுமேயான கவிதைக்கலை பாரதிக்குப் பின் பாமரர்க்கும் என்றாகிவிட்டது.அந்த வழியில் கவிஞர் அப்துல் ரகுமானின் கஸல் கவிதைகள் யாப்...
-
'பறவையின் பாதை' – அப்துல் ரகுமானின் சுஃபிக் கவிதைத் தொகுப்பு. இன்றுதான் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். முன்னுரையிலே சொல்லிவிட...
-
நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது "18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்காமல...
-
ஹைக்கூ என்கிற ஜப்பானிய கவி வடிவம் உலகப் பிரசித்தமானது.தமிழில் ஏராளம் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன… அழகிய மூன்று வரிக்கவிதைதான் ஹைக்கூ! அது வா...
-
"Love is the law of God. You live that you may learn to love. You love that you may learn to live. No other lesson is required of Man...
-
ஒரு ஸென் குருவின் ஹைக்கூ: உதிர்ந்த இலை கிளைக்குத் திரும்புகிறதோ? வண்ணத்துப் பூச்சி. ஸென் கவிஞர் கூறுகிறார். “வண்ணத்துப் பூச்சி எனப்படும் இ...
-
எழுத்தாளர் சுஜாதாவின்,நாவல்கள்,சிறுகதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள் வரிசையில் அவரின் சிறுசிறு கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.இவ் வகைக் க...
-
‘கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம்.எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.தோல்விகளும் இயல...
-
மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை , இரண்டு நாளில்லை ஒரு வாரமாய கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடு...! எனது சின்னப் பொ...

1 comment:
நல்லாத்தான் இருக்கு.... பாராட்டுக்கள் ... தொடர வாழ்த்துக்கள்....
Post a Comment